Thursday, 28 March 2013

nenjil nenjil un per lyrics-ice tamil song lyrics/ நெஞ்சில் நெஞ்சில் உன் பேர் தானடா


நெஞ்சில் நெஞ்சில் உன் பேர் தானடா 
கண்ணில் கண்ணில் உன் முகம் தானடா 
சதா உன் மார்போரமே 
உலாவும் வரம் வேண்டுமே 
கண் ரெண்டும் மூடாமலே ...
கனாக்கள் வர வேண்டுமே 

ஒரே துளி இடம் கொடு 
உன் தோளின்  தேசத்திலே ..

Lyrics of tamil song Nenjil nenjil un per from the movie Ice :-

Nenjil nenjil un per thaanadaa 
Kannil kannil un mugam thaanada
Satha un maarborame
Ulaavum varam vendume 
Kan rendum moodaamale 
Kanaakkal vara vendume
 
Ore thuli idam kodu 
Un tholin dhesathile
 
About song: -
 
Movie Name:Ice
Singer:Sumangali
Music Director:Devi Sri Prasad
Year of release:Unknown(if anyone know pls let me know)
Cast:Unknown(If anybody know pls let me know)
 


No comments:

Post a Comment