Thursday, 28 March 2013

antartica venpaniyile lyrics-thuppaakki tamil song lyrics/ அன்டார்டிக்கா வெண்பனியிலே


Movie Name:Thuppaaki
Song Name:Antartcia venpaniyile
Singers:Andrea Jeremiah,Krish,Vijay Prakash
Music Director:Harris Jeyaraj
Lyricist:Madhan Karky


Lyrics:-

Antartica venpaniyile 
Yen sarukkudhu nenjam
Nee penguin-ah pen dolphin-ah
Yen kulambudhu konjam

Yey ye hey nisha .. nisha nisha
Oh  o oh nisha nisha

Adi pennae en, manadhu engae
Radar vilakkuma ?
Adi en kaadhal, aalam enna
Sonaar alakkuma ? (2)

Kadal alandhidum karuvigal
Seyal ilandhidum avalidam
Adiilakanam asaivadhai paarthaen

Aval puruvathin kuviyalil
Malai sarivugal thorpadhaal
Vilum aruvigal azhuvadhai paarthaen

Aval melae veyil vilundhaal
Nilaa oliyaai maaripogum
Aval asandhaal
Andha asaivilum isai pirakkum

Antartica venpaniyile
Yen sarukkudhu nenjam
Nee penguin-ah pen dolphin-ah
Yen kulambudhu konjam

Thada thadavena raanuvam
Pugundhidum oru saalayaai
Adhirvudan nulaindhaayadi, ennil

Iru vizhigalin kulaliley
Pada padavena vedithaaydai
Irudhayam thulaithaayadi kannil

Unnaipolae oru pennai
Kaanbenaa endru vazhdhaen
Nee kidaithaal
En dhesam polae unnai nesippen

Antartica venpaniyile
Yen sarukkudhu nenjam
Nee penguin-ah pen dolphin-ah
Yen kulambudhu konjam

Hey ye hey nisha .. nisha nisha
Oh  o oh nisha nisha

Adi pennae en, manadhu engae
Radar vilakkuma ?
Adi en kaadhal, aalam enna
Sonaar alakkuma ? (2)


அன்டர்டிக்கா 
வெண்பனியிலே 
ஏன் சறுக்குது நெஞ்சம் 
நீ பெங்குயின ?
பெண் டால்பின ?
ஏன் குழம்புது  கொஞ்சம் 

ஹே நிஷா எ ஹே நிஷா ..நிஷா நிஷா 
ஓஹ  நிஷா ஒ ஓஹ  நிஷா 

அடி பெண்ணே என் ,மனது எங்கே 
ரேடார்  விளக்குமா ?
அடி என் காதல்,ஆழம்  என்ன 
சோனார் அளக்குமா ? (2)

கடல் அளந்திடும் கருவிகள் 
செயல் இழந்திடும் அவளிடம் 
அடி இலக்கணம்  அசைவதை  பார்த்தேன் 
அவள் புருவத்தின் குவியலில் 
மலை சரிவுகள் தோற்பதால் 
விழும் அருவிகள் அழுவதை பார்த்தேன்  

அவள் மேலே வெயில் விழுந்தால் 
நிலா ஒளியாய் மாறிபோகும் 
அவள் அசந்தால் 
அந்த அசைவில் இசை பிறக்கும் 

அன்டர்டிக்கா 
வென்பனியிலே 
ஏன் சறுக்குது நெஞ்சம் 
நீ பெங்குயன ?
பெண் டால்பின ?
ஏன் குழம்புது  கொஞ்சம் 

தடா  தடவென ராணுவம் 
புகுந்திடும் ஒரு சாலையை 
அதிர்வுடன் நுழைந்தையடி,என்னில் 

இரு விழிகளின் குழலிலே 
பட படவென வேடிதாய்டை 
இருதயம் துளைதாயடி கண்ணில் 

உன்னைபோலே ஒரு பெண்ணை 
காண்பேனா என்று வழ்தேன் 
நீ கிடைத்தால் 
என் தேசம் போலே உன்னை நேசிப்பேன் 


அன்டர்டிக்கா 
வென்பனியிலே 
ஏன் சறுக்குது நெஞ்சம் 
நீ பெங்குயன ?
பெண் டால்பின ?
ஏன் குழம்புது  கொஞ்சம் 

ஹே எ ஹே நிஷா ..நிஷா நிஷா 
ஓஹ  ஒ ஓஹ  நிஷா 

அடி பெண்ணே என் ,மனது எங்கே 
ரேடார்  விளக்குமா ?
அடி என் காதல்,ஆழம்  என்ன 
சோனார் அளக்குமா ? (2)



http://www.youtube.com/watch?v=huh6wSa8AJ0

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...