Thursday, 28 March 2013

nadhiyile alai vandhu lyrics-doo tamil song lyrics/நதியிலே அலை வந்து


நதியிலே அலை ஒன்று  மறுபடி மிதக்குதே
ஞாபகத்தில் கதவுகள் அடிக்கடி திறக்குதே
சின்ன சின்னதாய் உந்தன் எண்ணம் நுழைந்து
சித்ரவதையாய் என்னைக் கொல்லுகின்றதே
என்ன மந்திரம் இரு கண்ணில் செய்கின்றாய்
இதயம் உந்தன் வழி செல்லுகின்றதே

ஒரு பார்வையாலே பூத்தது பெண்ணே
அடி பூத்தது பெண்ணே
என் காதல் பூக்கள்
விழியோரம்  மீண்டும் வந்தது பெண்ணே
அடி வந்தது பெண்ணே
நாம் பழகிய நாட்கள்

காதல் என்பது உண்மையில் என்ன
பிரிவின் வலி தானே
பெண்ணே பெண்ணே பிரிவில் தானே
அந்நிலை உணர்ந்தேனே
தினம் தினம் உன்னை நினைக்க வைத்தாய்
மனம் மனம் அதை துளிர்க்க வைத்தாய்
கனம் இன்றி எனை பறக்க வைத்தாய்
வானவில்லில் எனை நடக்க வைத்தாய்

ஒரு பார்வையாலே ...

பட்டாம் பூச்சி மீண்டும் எந்தன்
விரலில் வருகிறதே
பகலும் இரவும் இனம் புரியாத
மயக்கத்தை தருகிறதே
நிலா ஒளி அதை ரசிக்க வைத்தாய்
கனாக்களில் எனை வசிக்க வைத்தாய் 
நெஞ்சம் எங்கும் வந்து இனிக்க வைத்தாய்
நேரம் காலம் அதை மறக்க வைத்தாய்

ஒரு பார்வையாலே ..

Nadhiyile alai vandhu lyrics from the movie Doo :-

 Nadhiyile alai vandhu marubadi midhakuthe
Nyabagathil kadhavugal adikkadi thirakkuthe
Chinna chinnathai undhan ennam nuzhainthu
Chithravathaiyai enaik kollukindrathe
Enna manthiram iru kannil seykindrai
Idhayam undhan vazhi sellukindrathe

Oru parvaiyaale poothathu penne
Adi poothathu penne en kaadhal pookkal
Vizhiyoram meendum adi vandhadhu penne
Adi vandhadhu penne
Nam pazhagiya natkal

Kadhal enbathu unmaiyil enna
Pirivin vali thane
Penne penne pirivil thaane
Annilai unarnthene
Dhinam dhinam unai ninaikka vaithai
Manam adhai meendum thulirka vaithaai 
Ganam indri enai parakka vaithaai
Vaanavillil ennai nadakka vaithaai

Oru parvaiyale ..

Pattampoochi meendum endhan
Viralil varugirathe
Pagalum iravum inam puriyatha
Mayakkathai tharugirathe
Nila oli adhai rasikka vaithaai
Kanaakkalil ennai vasikka vaithaai
Nenjam engum vandhu inikka vaithaai 
Neram kalam adhai marakka vaithaai

Oru parvaiyaale ...

To download song click here

About song:-

Movie Name:Doo
Singers:Silambarasan
Music Director:Abhishek-Lawrence
Lyricist:Na.Muthukumar




http://www.youtube.com/watch?v=i0FtdDCSG0A&feature=related

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...