Thursday, 28 March 2013

sangeetha vaanil lyrics-chinna poove mella pesu tamil song lyrics/சங்கீத வானில் சந்தோஷம்


சின்ன பூவே மெல்ல பேசு படத்தில் இருந்து சங்கீத வானில் பாடல் வரிகள் ...

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்

சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே
தோள் மீது வா உன்னைத் தாலாட்டுவேன்
காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் எங்கெங்கும் உன் மஞ்சம் தானே

சங்கீத வானில்...

ஆனந்த ராகங்களில்
நான் ஆலாபனை செய்கிறேன்
நான் உந்தன் கீதம் தன்னை
ஆராதனை செய்கிறேன்
கன்னங்களில் ஒரு வான் வண்ணமே
கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே
கண்ணா உந்தன் குழல் ராகங்களால்
என் நிலாவிலும் இன்று குளிர்கின்றதே
ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர

சங்கீத வானில்....

பொன்மாலை வேளைகளில் உன் வாசல் தேடினேன்
கண் எனும் ஓடங்களில்
கரை தேடி நான் ஓடினேன்
கண்ணல் எனும்??? இதழ் சுவை ஊட்டுதே
காணும் முகம் இன்று என்னை வாட்டுதே
கண் மைகளில் சுகம் வளர்கின்றதே
உன்னில் தினம் உடல் கரைகின்றதே
இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர..

சங்கீத வானில் ....

Lyrics of tamil song sangeetha vaanil fromm the movie Chinna poove mella pesu

Sangeetha vaanil sandhosam paadum
Singaarath then kuyile
Indha yehaandha veliayil mounangal thedum
En kaadhal poomayile
Thoal meedhu vaa
Unnaith thaalaattuven
Kaadhal sonnaal unnai seeraattuven
En nenjam engengum un manjam thane

Sangeetha..

Aanandha raagangalil naan aalaapanai seigiren
Naan undhan geetham thannai
Aaraadhanai seigiren
Kannangalil oru vaan vanname
Kanden inge malar then kinname
Kannaa undhan kuzhal raagangalaal
En nilaavilum indru kulirgindrathe
Ondrodu ondraagi unmaigal kanduvara

Sangeetha vaanil…

Ponmaalai velaigalil
Un vaasal thedinen
Kannennum odangalil
Karai thedi naan odinen
Kannaal enum??? idhazh suvai oottudhe
Kaanum mugam indru ennai vaattudhe
Kan maigalil sugam valargindrathe
Unnil dhinam udal karaigindrathe
Indrodu theeraadha bandhangal kondu vara

Sangeetha vaanil…

Additional information about song:-

Singer :S.P.Balasubramanium
Music director;S.A.Rajkumar
Movie release year:1987
Song Category:Melody

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...